Scene Maker: சாதாரணப் புகைப்படங்களை ஸ்டுடியோ தரத்திலான விளம்பரப் படங்களாக மாற்றுங்கள்
பல தளங்களுக்கான தயாரிப்புப் படங்களை நொடிகளில் நேர்த்தியான காட்சிகளாக மாற்றுங்கள். ஒரு தயாரிப்புப் படத்தைப் பதிவேற்றினால், மின் வணிகப் பட்டியல்கள், சமூகப் பதிவுகள் மற்றும் விளம்பரங்களுக்கான பல்வேறு படங்களை Scene Maker தானாகவே உருவாக்கும். வெவ்வேறு பதிப்புகளை உருவாக்க மணிக்கணக்கில் செலவிட வேண்டாம் – உங்களுக்குத் தேவையான எல்லாப் படங்களையும் ஒரே முறையில் பெறுங்கள்.
Scene Maker மூலம் புகைப்படங்களை மாற்றுவது எப்படி
How to
உங்கள் படத்தைப் பதிவேற்றுங்கள்
ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்க, திரையின் கீழே உள்ள பதிவேற்றம் பொத்தானைப் பயன்படுத்துங்கள்.
தொழில்முறைத் தயாரிப்புப் படங்களை உடனடியாக உருவாக்குங்கள்
மின் வணிகப் பட்டியல்களுக்காகக் கவர்ச்சியான தயாரிப்புப் படங்களை நொடிகளில் உருவாக்குங்கள். சுத்தமான, ஒற்றை வண்ணப் பின்னணிகளுக்கும் உங்கள் தயாரிப்புக்கெனத் தனிப்பயனாக்கப்பட்ட AI உருவாக்கிய பின்னணிகளுக்கும் இடையே மாறுங்கள். கவனத்தை ஈர்க்கவும் கிளிக்குகளை அதிகரிக்கவும் உதவும் வகையில், தயாரிப்புகளைத் தனித்துக் காட்டும் காட்சிகளை Scene changer உருவாக்குகிறது. தயாரிப்புப் பட்டியல்களைப் புதுப்பிக்கவும் பல தளங்களில் புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தவும் இது சிறந்தது.

தயாரிப்புப் புகைப்படங்களை சமூகப் பதிவுகளாக மாற்றுங்கள்
உங்கள் மின் வணிகப் புகைப்படங்களுடனும் விளம்பரங்களுடனும், சமூக ஊடகங்களுக்கான வடிவமைப்புகளையும் ஒரே நேரத்தில் பெறுங்கள். Scene Maker, தயாரிப்புகளுக்கு பிராண்டுக்குப் பொருத்தமான பின்னணிகளையும் உரையையும் சேர்த்து, பயன்படுத்தத் தயாரான டெம்ப்ளேட்களில் அவற்றை அமைக்கிறது. சிறந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்து, தேவைப்பட்டால் உரையையும் வண்ணங்களையும் தனிப்பயனாக்கினால் போதும். எல்லா சமூக ஊடகச் சேனல்களிலும் புதுமையான, ஒரே மாதிரியான உள்ளடக்கத்தைப் பேண பல்வேறு படங்களை உருவாக்குவது இதைவிட வேகமாகவும் எளிதாகவும் இருந்ததில்லை!

தளங்களுக்கேற்ற தயாரிப்பு விளம்பரங்களை உருவாக்குங்கள்
குறிப்பிட்ட தயாரிப்பு வகைகளுக்கும் பிராண்ட் வழிகாட்டுதல்களுக்கும் ஏற்ற, சிறப்பாகச் செயல்படும் நிலையான விளம்பரங்களை உருவாக்குங்கள். தொழில்முறைப் பின்னணிகளையும் அமைப்புகளையும் கொண்டு அசல் பின்னணியை மாற்றுவதன் மூலம், தயாரிப்புகளை மையமாகக் காட்டுகிறது Scene changer. இதனால் பிரச்சாரங்களை விரைவாகத் தொடங்கி, பிறவற்றைச் சார்ந்திருப்பதைக் குறைக்கலாம். பிராண்டின் ஒரே மாதிரியான தோற்றத்தையும் தொழில்முறைத் தரத்தையும் பேணியபடி, வெவ்வேறு விளம்பரத் தளங்களுக்கு ஏற்ப காட்சிகளை விரைவாக மாற்றுங்கள்.

AI மூலம் விளம்பரப் படைப்புகளை விரிவுபடுத்துங்கள்
கூடுதல் முயற்சியின்றி உங்கள் விளம்பரச் சோதனைகளுக்குப் பல்வேறு படைப்புகளைப் பெறுங்கள். Scene Maker பல வகையான தயாரிப்புப் படங்களையும் விளம்பர வடிவமைப்புகளையும் நொடிகளில் உருவாக்குகிறது. இதனால் வெவ்வேறு தளங்களில் சிறப்பாகச் செயல்படும் சேர்க்கைகளைக் கண்டறிந்து விரிவுபடுத்துவது எளிதாகிறது. ஒவ்வொரு தயாரிப்பு வகைக்கும் பிரச்சாரத் தேவைக்கும் ஏற்ற AI பின்னணி உருவாக்கம் மூலம் நேரத்தையும் படைப்பாற்றலையும் மிச்சப்படுத்துங்கள்.

ஒரே கருவி மூலம் உங்கள் காட்சி உள்ளடக்க இலக்குகள் அனைத்தையும் அடையுங்கள்
காட்சிகளை கைமுறையாக உருவாக்கும் சிரமத்தைத் தவிருங்கள். தயாரிப்புப் படங்களைப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் உள்ளடக்கமாக மாற்றி, பல்வேறு மாறுபாடுகளைச் சோதித்து, உங்கள் படைப்புத் தயாரிப்பை விரிவுபடுத்துங்கள் – அனைத்தையும் ஒரே தளத்தில் செய்யலாம்.
பின்னணி திருத்தங்களைப் புரிந்துகொள்ளுங்கள்
பின்னணிகளை அகற்றுவது, மாற்றுவது மற்றும் சீரமைப்பது எப்படி எனக் கற்றுக்கொள்ளுங்கள்.
Scene Maker அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Picsart-இன் Scene Maker, Picsart-இன் பின்னணி மாற்றி, BG remover மற்றும் AI background ஆகிய கருவிகளை ஒருங்கிணைத்து, தயாரிப்புப் புகைப்படங்களை இன்னும் விரைவாக உருவாக்க உதவுகிறது. இது உங்கள் தயாரிப்பைப் பகுப்பாய்வு செய்து, மின் வணிகத் தளங்கள், சமூக ஊடகப் பதிவுகள், விளம்பரங்கள், லேண்டிங் பக்கக் காட்சிகள் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு படங்களை உருவாக்குகிறது.
காட்சி கதைகள், விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான காட்சிகளை உருவாக்குங்கள்
Pro
Most popularAI tools for everyday creative work.
Ultra
Most powerfulHeavy AI usage for creators & teams.
Enterprise
Custom AI solutions for large organizations.
- Volume discounts on credit rate
- On-demand top-ups













