பேட்டர்ன் ஜெனரேட்டர் கருவியால் எந்தப் பின்னணிக்கும் புதுப்பொலிவு கொடுங்கள்

உங்களுக்குத் தேவைப்படும் ஒரே பின்னணி ஜெனரேட்டர் மூலம் பழைய படங்களுக்குப் புதுவாழ்வு கொடுங்கள்.

  • பின்னணிக்குத் தனித்துவமான தோற்றம் கொடுங்கள்
  • உங்களிடம் உள்ள படத்தை மேம்படுத்துங்கள்
பேட்டர்ன் ஜெனரேட்டர் கருவியால் எந்தப் பின்னணிக்கும் புதுப்பொலிவு கொடுங்கள்
Ref
உங்கள் பேட்டர்ன் கலைப்படைப்பை விவரியுங்கள்...

AI பட மாடல்களால் பேட்டர்ன்களை வடிவமைக்கவும்

பேட்டர்ன்களை மெருகூட்டப்பட்ட காட்சிப்படங்கள், வடிவமைப்பு யோசனைகள், திருத்தத் தயாரான படைப்புகளாக மாற்றப் பட மாடல்களைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் படங்களைப் பேட்டர்ன்களாக மாற்றுங்கள்

கூர்ந்து கவனித்தால், வாழ்க்கையில் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் பேட்டர்ன்களைக் காணலாம். இது aphonenia எனப்படும் ஒரு நிகழ்வு. ஆனால் அதற்காக நீங்கள் இங்கே வரவில்லை, இல்லையா? உங்கள் எடிட்களில் பேட்டர்ன்களை உருவாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளவே வந்திருக்கிறீர்கள். அதிர்ஷ்டவசமாக, Picsart பேட்டர்ன் ஜெனரேட்டர் அதற்கு உதவும். இது மிகவும் எளிது. பேட்டர்ன் ஜெனரேட்டர் கருவியில் ஒரு படத்தைப் பதிவேற்றி, உங்கள் விருப்பப்படி தனிப்பயனாக்கி, பிறகு விரும்பும் இடத்தில் பகிர்ந்தால் போதும். இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? மிகவும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஆன்லைன் பேட்டர்ன் ஜெனரேட்டரைக் கொண்டு, சில நிமிடங்களில் உங்கள் படங்களைச் சுலபமாக மாற்றலாம். எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.

  • பிடித்த விவரத்தை மீளும் வடிவமாக மாற்றுங்கள்

ஆரம்பநிலையினரையும் நிபுணர்களாக்கும் பேட்டர்ன் மேக்கர்

நீங்கள் முற்றிலும் புதியவராக இருந்தாலும், Picsart பேட்டர்ன் ஜெனரேட்டரைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. ஆனால் அதை முடித்ததும், உங்கள் படங்கள் ஒரு நிபுணரால் எடிட் செய்யப்பட்டதைப் போலத் தோன்றும். Picsart AI தொழில்நுட்பத்தின் அற்புதமான திறனால் இது சாத்தியமாகிறது. உங்கள் படத்தைப் பதிவேற்றியதும், அது உங்களுக்காகப் புதிய பின்னணியைத் தேர்ந்தெடுக்கும். பின்னணி உருவாக்கி முதல் முயற்சியிலேயே நீங்கள் விரும்பிய முடிவைக் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுக்குப் பிடித்த ஒன்றைக் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து முயற்சிக்கலாம். அதை எவ்வளவு பயன்படுத்தலாம் என்பதற்கும் வரம்பில்லை. பழைய படங்களுக்கு உடனடியாகப் புத்துணர்வு அளிக்க பேட்டர்ன் ஜெனரேட்டர் கருவி உதவும்.

ஃபிளமிங்கோக்கள் உள்ள துணிப்பை

ஆன்லைன் பேட்டர்ன் ஜெனரேட்டர் மூலம் உங்கள் பின்னணிகளுக்குப் பொறுப்பேற்கவும்

இப்போது நீங்கள் விரும்பிய பின்னணியைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள்; அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டிய நேரம் இது. இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் எடிட்டிங்கை இன்னும் ரசிக்கும்படியாக மாற்றும்போது ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? உங்கள் படைப்பை உண்மையிலேயே தனிப்பயனாக்கவும், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றை உருவாக்கவும் Picsart பல சக்திவாய்ந்த கருவிகளை வழங்குகிறது. பல்வேறு எழுத்துருக்களில் உரையைச் சேர்க்கலாம், ஸ்டிக்கர்களைச் சேர்க்கலாம், பின்னணி வண்ணத்தை மாற்றலாம் அல்லது தேவைக்கேற்ப அளவை மாற்றலாம். Background Remover கருவி மூலம் பின்னணியை முழுவதுமாக அகற்றவும் முடியும். அல்லது பல்வேறு சிறப்பு விளைவுகளை முயன்று மகிழுங்கள். உங்கள் மனதில் எந்தக் காட்சி இருந்தாலும், அதை நனவாக்கும் ஆற்றல் உங்கள் கைகளில்தான் உள்ளது.

  • உங்கள் வடிவமைப்புக்கு ஏற்ற பின்னணியை அமைக்கவும்
படைப்பாற்றல் மிக்க தேநீர், காபி தெர்மோஸ்

காட்சிப்படைப்பில் முன்னிலை தரும் பேட்டர்ன் கிரியேட்டர்

ஒவ்வொருவருக்குள்ளும் படைப்பாற்றல் இருக்கிறது; அது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இருந்தாலும், சில நேரங்களில் நம் அனைவருக்கும் தடைகள் ஏற்படும். மிகச் சிறந்தவர்களுக்குக்கூட இது நடக்கும். அதனால்தான் உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் படைப்பாற்றல் சார்ந்த பணிச்சுமையைக் குறைக்க Picsart பேட்டர்ன் ஜெனரேட்டர் உதவும். யோசனைகள் குறைந்துவிட்டதாக உணர்ந்தாலோ, உதவி தேவைப்பட்டாலோ, உங்கள் படங்களைப் பின்னணி உருவாக்கி கருவியில் பதிவேற்றி, ஸ்மார்ட் தொழில்நுட்பம் சிறப்பான ஒன்றை உருவாக்குவதைப் பாருங்கள். ஆனால், அதுவே செயல்முறையின் முடிவாக இருக்க வேண்டியதில்லை. உண்மையில், அது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. இன்னும் பல சாத்தியங்களை ஆராய உங்கள் படைப்பை Background Changer கருவியில் தொடருங்கள். பிறகு, இறுதியாக எடிட் செய்த படத்தைப் பதிவிறக்கம் செய்து உலகத்துடன் பகிருங்கள். உங்கள் தனிப்பட்ட இணையதளம், சமூக ஊடகத் தளங்கள் அல்லது வலைப்பதிவுகள் எதுவாக இருந்தாலும், உங்கள் காட்சி அடையாளத்தை உயிர்ப்பிக்க Picsart பேட்டர்ன் ஜெனரேட்டர் உதவும்.

பச்சைப் பின்னணியில் வண்ணமயமான மொபைல் போன் கவர்

பேட்டர்ன் பின்னணிகளை உருவாக்குவது எப்படி

How to

ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றுங்கள்

பேட்டர்ன் ஜெனரேட்டர் கருவியில் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றுங்கள்

பேட்டர்ன் ஜெனரேட்டர் கருவியால் எந்தப் பின்னணிக்கும் புதுப்பொலிவு கொடுங்கள்

ஊடகங்களில் இடம்பெற்றவை

boredpandaCOSMOPOLITANUPROXXyahoo! news

பேட்டர்ன் தொடர்பான கேள்விகள்

  • மோட்டிஃப்கள், வண்ணங்கள், அளவு, இடைவெளி, பயன்படுத்தும் நோக்கம் ஆகியவற்றை விவரியுங்கள். உங்களுக்குத் தேவையான அளவில் முடிவைப் பாருங்கள்; பேட்டர்ன் படம் தானாகவே தடையற்ற டைலாக மாறாது.

பிராண்டுகள், நிகழ்வுகள், சமூக ஊடக உள்ளடக்கத்துக்கான பேட்டர்ன்களை வடிவமைக்கவும்

Pro

Most popular

AI tools for everyday creative work.

$15 $10.5/mo
Billed yearly
You save $54 with yearly
  • Access to all photo & video editing features
  • Advanced background & object removal
  • Parallel video generations with the world's most powerful AI video models
  • Unlimited image generations with Flex.2 Klein
  • 1-tap image enhancer
  • Millions of stock photos & Getty video clips
  • Selection of trendy fonts, text styles & stickers
  • Thousands of premium templates
  • Support for 3+ brand kits
  • Bulk edit up to 50 images at once
  • 100 GB of cloud storage
New features:
  • Auto-generate content from your terminal or agent with the Picsart CLI
  • Use Picsart inside Claude Code, Cursor, and ChatGPT via MCP — coming soon
  • AI agents for multi-step workflows and batch generation — coming soon

Ultra

Most powerful

Heavy AI usage for creators & teams.

$45 $24.5/mo
Billed yearly, per seat
You save $246 with yearly
  • Everything in Pro
  • Early access to advanced AI features
  • Leading AI models to design & automate workflows (Nano Banana, Veo 3, Seedance 2.0 & more)
  • Parallel video generations with the world's most powerful AI video models
  • Unlimited image generations with Flex.2 Klein
  • Support for 10+ brand kits
  • Add team seats
  • Create ad variations and localize
  • Track ads performance
  • 2000 credits for API services
  • Bulk edit up to 100 images at once
  • 300 GB of cloud storage per seat
New features:
  • Auto-generate content from your terminal or agent with the Picsart CLI
  • Use Picsart inside Claude Code, Cursor, and ChatGPT via MCP — coming soon
  • AI agents for multi-step workflows and batch generation — coming soon

Enterprise

Custom AI solutions for large organizations.

Custom credit volume
  • Volume discounts on credit rate
  • On-demand top-ups
Custom
Contact for pricing
  • Access to photo & video editor SDKs
  • Mobile web SDK support
  • Prepaid or pay-as-you-go creative APIs
  • Embed professional-grade editing into your product or workflow
  • Fully configurable editing experience
  • White-label to match your brand
  • Support for built-in marketing, e-commerce & printing use cases
  • Bring your own assets: images, templates & fonts
  • Enterprise-grade security, SLAs & support
  • Dedicated account manager